Donate Now - CHITRAPOURNAMI VELVI

  • கண்டிப்பாக செவ்வாடையில் வரவேண்டும்.
  • ஜீன்ஸ் பேண்ட் (jeens pants, T-shirt) லுங்கி or கைலி (lungi) அணிந்து வரக்கூடாது.
  • வேள்வியில் அமர்வதற்கு ஒரு குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • யாக குண்டத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள வேள்வி பொருள்களை மட்டுமே யாக குண்டத்தில் போட வேண்டும்.
  • கைக் குழந்தைகளை வேள்விக்கு அழைத்து வரக்கூடாது. அவர்களுக்கு புகையினால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • வேள்வி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே சித்தர்பீடம் வந்து குறிப்பிடும் இடத்தில் அமர்ந்து கொள்ளவும்.